மனித உடம்பில் ஒரு முக்கியமான பகுதியாக எலும்புகளை தான் பார்க்கப்படுகிறது. அப்படி அந்த எலும்புகள் வலுவாக இருக்க வேண்டும் என்றால் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் . ஆனால் நாம் அப்படி செய்வதில்லை . இதனால் உடம்பில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் எலும்புகளுக்கு இந்த ஐந்து உணவுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது . அது என்னவென்றால் உப்பு ,சர்க்கரை ,குளிர்பானங்கள், காப்பின் மற்றும் பேக்கரி உணவுகள் தான் .
இந்த ஐந்து உணவுப் பொருட்களால் தான் எலும்புகள் அதிகளவில் பாதிப்பு அடைகிறதாம். முடிந்த அளவுக்கு இந்த ஐந்து உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது…











































