பொதுவாக ஆண்களைவிட பெண்கள் இந்த அழகு சாதன பொருட்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வருவார்கள். அப்படி இருக்கும் நிலையில் சாதாரண பெண்களாக இருந்தாலும் சரி வசதியான பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் அதிகப்படியான அக்கறையை காட்டி வருவார்கள்.
அப்படி இருக்கும் நிலையில் பலரும் மேக்கப் பொருளை பயன்படுத்தியும் சிலர் இயற்கை முறையிலும் தன்னுடைய முகத்தை அழகு செய்து வருகிறார்கள். அந்த வகையில் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதற்கு பச்சை பாலை வைத்து
உங்களுடைய முகத்தை கழுவினால் முகம் பொலிவாக மாறுமா.. மேலும், அந்த பச்சை பாலை முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் கருவளை முகப்பரு மற்றும் முகம் பளபளப்பாக மின்னுவது போன்று ஆகிறது என்று பலரும் அதை செய்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்…











































