கோவில்பட்டியில் இருக்கும் ஒரு அரசு பள்ளிகள் நடந்த ஒரு கொடூரமான வீடியோ பதிவு தான் தற்போது இணையதளம் எங்கும் வைரளாகி வருகிறது. அந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குழந்தையை செருப்பால் அடித்த போது அதை தட்டி கேட்பதற்கு அந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்துள்ளார்கள். அந்த ஆசிரியரை தாக்கியதால் அவர் மீது வழக்குகள் போடப்பட்டு அவரை கைது செய்துள்ளார்கள். அந்த நபர் செய்தது தப்பு என்றாலும் அந்த ஆசிரியரும் அந்த மாணவனை அடித்திருக்க கூடாது. அதுவும் தவறு என்பதை யாரும் சொல்வதில்லை இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…










































