நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் இவருடைய சினிமா வாழ்கையில் ஜெயித்துக் கொண்டே இருந்தார். இப்போது அவர் தனது பயணத்தை சினிமாவில் முடித்துக் கொண்டார். அப்படி இருக்கும் நிலையில் அவருடைய கடைசி படத்தின் இசை வெளியீட்டு
விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காக இன்று தனது அம்மா மற்றும் சில பேருடன் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் மலேசியாவுக்கு சென்றுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மட்டும் புகைப்படங்கள் தான் இணையதளம் எங்கும் பரவி வருகிறது. நாளை விஜய் என்ன பேச போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்…










































