Home செய்திகள் பொங்கல் பரிசு 5000..!! முதல்வர் எடுத்த திடீர் முடிவு

பொங்கல் பரிசு 5000..!! முதல்வர் எடுத்த திடீர் முடிவு

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று முன்னோர்கள் சொல்வது போல தற்போது தமிழ் மக்களுக்கு வழி பிறந்துள்ளது. அது என்னவென்றால் ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைக்காரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பரிசும் வழங்குவார்கள். ஆனால் கடந்த வருடம் நிதி பற்றாக்குறை காரணமாக,

வழங்காத நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 5000 ருபாய் வழங்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார் .அதன் அடிப்படையில் நேற்று முன் தினம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.

ஆனால் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 5000 ருபாய் தருவார்களா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது…

Exit mobile version