Monday, March 2, 2026
No menu items!

நினைத்தது நடக்கும் நாள்..! மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்..!!

  1. மேஷம் (Aries): இன்று உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

  2. ரிஷபம் (Taurus): மகிழ்ச்சி கூடும் நாள். பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். மின்னணு பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

  3. மிதுனம் (Gemini): வீட்டில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகும். சகோதர வழியில் நன்மை ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

  4. கடகம் (Cancer): தொட்டதெல்லாம் துலங்கும் அதிர்ஷ்டமான நாள். மறைமுக எதிரிகள் விலகுவார்கள். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

  5. சிம்மம் (Leo): உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். தொலைந்து போன முக்கிய பொருட்கள் கைக்கு வந்து சேரும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

  6. கன்னி (Virgo): கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். நினைத்த காரியத்தை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் இருக்கும்.

  7. துலாம் (Libra): (சந்திராஷ்டமம்) இன்று எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகளைத் ஒத்திவைப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.

  8. விருச்சிகம் (Scorpio): நினைத்தது நிறைவேறும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தேக்க நிலை மாறும். ஆதாயம் உண்டு.

  9. தனுசு (Sagittarius): வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய பாதை புலப்படும். துணிச்சலாக முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் வரும்.

  10. மகரம் (Capricorn): நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம்.

  11. கும்பம் (Aquarius): மனக்கவலைகள் அகலும். பொதுவாழ்வில் உங்கள் புகழ் கூடும். பணவரவு தாராளமாக இருக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

  12. மீனம் (Pisces): இன்று உங்களுக்கு யோகமான நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சுபசெய்திகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி நற்பெயர் எடுப்பீர்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News