Monday, March 2, 2026
No menu items!

தாய், மனைவி இருவரையும் கொடூரமாக கொ ன்று நரமா மிசமாக சாப்பிட்ட இளைஞர்.. கொடூரமாக நடந்த கொ லை..!!

உத்திர பிரதேசம் சேர்ந்த சிக்கந்தர் குப்தா என்பவர் மும்பையில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். மேலும், அவரின் மனைவி பிரியங்கா மற்றும் அவருடைய தாயார் இருவரும் அவருடைய சொந்த கிராமத்தில் வசித்து வந்துள்ளார்கள். கடந்த, ஒரு மாதத்திற்கு முன்பாக

தனது சொந்த ஊருக்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார். அப்போது   ம துபா னம்   மற்றும்   க ஞ்சா   பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இதனால் மனைவி மட்டும் தாயை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்த நிலையில்

இருவரையும் கண்மூடித்தனமாக   தா க்கியுள்ளார். இதனால் தலை திரிந்த நிலையில் இருவரும் துடிதுடித்து பரிதாபமாக   உ யிரிழந்து ள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அருகில் இருந்த பக்கத்தில் வீட்டுக்காரர்கள்.

அங்கு வந்து பார்த்த பொழுது இருவரையும்   ந ரமா மிசமாக   எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார் உடனே அங்கு இருந்தவர்கள்   போ லீசாரிடம்   புகார் அளித்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News