Tuesday, April 14, 2026

கொடி, பெயர், கட்சித் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது..!! மகனுக்கு அதிர்ச்சியான தகவலை கொடுத்த அன்புமணி..!!

சமீபத்தில் பாமக நிறுவனம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது அப்போது கூட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அன்புமணி பாமக

தலைவர் என்று சொல்ல முடியாது சொல்லக்கூடாது. பாமகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து கூட நீக்கப்பட்ட நிலையில் பாமகவில் தலைவர் என்று அன்புமணி கூறி வருகிறார்.

இது நீதிமன்ற அவமதிப்பு செயலாக பார்க்கப்படுகிறது. மேலும், அவர் கட்சியின் பெயரோ கொடியோ அல்லது சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News