சராசரியாக உலகத்தில் பல நாடுகளில் தங்கம் அணிவதை ஒரு பழக்கமாக வைத்து வருகிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒவ்வொரு நாட்டின் மதிப்பை பொறுத்து இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் தங்கத்தின் விலை
மிகப் பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டே போகிறது. இருந்தாலும் தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்துவது இல்லாமல் தினம் தோறும் தங்கத்தை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் ஆபரண தங்கத்தின் விலை சார் அவர்களுக்கு சுமார் 400 அதிகரித்து 1,06,240க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 250 ரூபாய் விற்கப்பட்டு வருகிறது.
2026 இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 2 லட்சத்தை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் தங்கத்தை பார்க்க மட்டும் தான் முடியும் வாங்க முடியாது என்ற விமர்சிக்கிறார்கள் நடுத்தர மக்கள்…
