Monday, March 2, 2026
No menu items!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.?? கவலை வேண்டாம் – ஜனவரி 30 வரை காலக்கெடு நீட்டிப்பு..!!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களைச் சேர்ப்பதற்கான காலக்கெடுவை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் மற்றும் கால அவகாசம் நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைந்தது.இருப்பினும், விடுபட்ட வாக்காளர்கள் பயன்பெறும் வகையில்,

வரும் 30-ம் தேதி வரை பெயர்களைச் சேர்க்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இந்தத் தளர்வைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மூலமாகவோ வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News