Wednesday, April 15, 2026

இரண்டு நாட்களில் 518 கோடி மது விற்பனை..!! டாஸ்மாக்கில் வரலாற்று சாதனை..!!

பொதுவாக ஊர் திருவிழாவிற்கு பண்டிகையின் போது வெளியூரில் வேலை செய்பவர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாடி வருவார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக பொங்கல் பண்டிகை தமிழகத்தில் பிரம்மாண்டமாக அந்தந்த ஊர்களில் போட்டிகள் வைத்து கொண்டாடப்பட்டு வந்த

நிலையில் ஒரு புதிய சாதனை தமிழகத்தில் நடந்துள்ளது. அது என்னவென்றால் வழக்கம் போல் மதுபான கடையில் வியாபாரம் நடந்து வந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல்

பண்டிகையை முன்னிட்டு மட்டும் சுமார் 518 கோடி மது விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் இதுவே குறுகிய நாட்கள் அதிக லாபம் பெற்ற மதுகு விற்பனை நாளாக கூறப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News