கிரிக்கெட் போட்டி வரலாற்றில் தன்னுடைய இளம் வயதிலேயே பல சாதனைகளை படைத்து வருகிறார் வைபவ் சூர்யவன்சி . அந்த வகையில் தன்னுடைய 14 வயதிலேயே பல சாதனைகளை படைத்து அசத்தி வருகிறார் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி . இதையடுத்து விஜய் ஹசாரே டிராபி தொடரில் ,

 

அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக 84 பந்துகளில் 15 சிக்ஸர்கள் விளாசி 190 ரன்கள் அடித்து சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்சி .இப்படி குறைந்த பந்துகளில் சதம் அடித்து அசத்தி வரும் சூர்ய வன்சியின் ,

 

திறமை மிகையானது என்றும்,  இவர் “அடுத்த சச்சின்” என்றும் தேசிய அணியில் இவரை சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here