ஆரம்பகால கட்டங்கள் முதல் தற்பொழுது காலகட்டங்கள் வரை ஜாதகத்தை நம்பி பலரும் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் பலருக்கும் இந்தாண்டு சரியில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டி நான்கு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய உச்சம் இருக்கிறது. 9 கிரகங்களும் ஒன்றாக சேரப்போகிறது.
அந்த ராசிக்காரர்கள் நாங்களாக இருக்க வேண்டும் என்று பலரும் ஏங்கி வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் அந்த ராசிதாரரை பற்றி பார்ப்போம். கடக ராசி மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போகும் முதல் ராசிக்கார.. விருச்சிக ராசி குருவின் ஒன்பதாவது பார்வை கிடைத்ததால் இந்த ராசிக்காரர் இந்த ஆண்டு யோகக்காரராக இருப்பார். மீன ராசி குருவின் ஐந்தாம் பார்வை கிடைத்துள்ளது ஏற்கனவே சனி பகவான்
இந்த ராசியில் இருந்தாலும் குருவின் பார்வை சனி தரும் பாதிப்புகளை நீக்கி யோகமாக மாற்றி விடும்.. அதன் பிறகு ரிஷப ராசி துணிச்சலும் வெற்றியும் இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கிறது மூன்றாம் இடமான முயற்சி சாவனத்திற்கு குரு அமர்ந்துள்ளதால் பாக்கியஸ்தானத்தை பார்ப்பார்.. நீங்களும் இந்த நான்கு ராசியில் ஒருவராக இருக்கிறீர்களா.? இந்த ஆண்டு உங்களுக்கு மிகப்பெரிய ஒரு நன்மை அடையும் நாளாக மாறிவிடும்…











































