Monday, March 2, 2026
No menu items!

சிம்லா மற்றும் மணாலியில் தொடங்கிய சீசனின் முதல் பனிப்பொழிவு..!! முழு விவரம் உள்ளே..

இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில், வெள்ளிக்கிழமை அன்று இந்த சீசனின் முதல் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில்

நிலவி வந்த வறண்ட வானிலை முடிவுக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த பனிப்பொழிவால், மலைப்பிரதேசம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. சிம்லாவைத்

தவிர, மணாலி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பிற உயரமான மலைப்பகுதிகளிலும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்துள்ள இந்த பனிப்பொழிவால், அப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News