பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பது கோள்களும் நவகிரகங்கள் மனித வாழ்வின் இன்ப துன்பங்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு இருக்கிறது. மேலும், ஜாதகத்தில் கிரகணங்கள் இருக்கும் போது
ஏற்படும் தோஷங்களை நீக்கி நல் பலன்களை பெற ஆன்மீகம் காட்டும் எளிய மற்றும் சக்தி வாய்ந்த வழிமுறைகளை பார்க்க வேண்டும்…











































