இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்க லெவல் ஊழியர்களுக்கு சம்பளத்தை நீண்ட காலத்திற்கு உயர்த்தியுள்ளது. மேலும், தொடக்க லெவல் பணியாளர்கள் ஸ்பெஷலிஸ்ட் ப்ரோக்ராமர் L3 போன்ற சிறப்பு பணிகளாக புதிய பணிகளை மற்றும்
ஆண்டிற்கு சம்பளம் மட்டும் சுமார் 21 லட்சம் வரை முயற்சி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆரம்பநிலை பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஊதியம் இதுதான் ஆகும். வெறும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும்
ஒவ்வொரு டிபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கும் தங்களுடைய சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுத்துள்ளதாக நிறுவனம் இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட அவர்களுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்கள் காலையிலிருந்து செய்து பார்த்த பலரும் இதனை சந்தோஷமாக இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்…











































