எந்த காலகட்டமாக இருந்தாலும் ஜாதகத்தை நம்பாத ஆட்கள் இருக்க முடியாது சிலர்தான் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழைய உள்ளார். இந்த ராசிக்குள் குரு பகவான் முடிந்ததும்

அதில் சனி பகவானுடன் சேர்ந்து சிறப்பான ஒரு யோகத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பார். இதைத் தொடர்ந்து அவர்கள் ஏற்கனவே சிம்ம ராசிக்கு அஷ்டம சனி நடந்து வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் இந்த காலகட்டத்தில் சனி பகவான் ஒரு குரு பகவானின் மீன ராசி இருப்பார். மேலும், குரு மற்றும் சனி சேர்க்கையால் உருவாகும். இந்த யோகத்தால் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையிலும் தெரிந்துவிடும்.

இப்படி இருக்கும் நிலையில் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு தான் குரு சனியால் உருவாகும் அறிய யோகத்தால் அதிர்ஷ்டமும் பெரும் ராசிதாரராக இவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் கடகம், மிதுனம், கும்பம் என மூன்று ராசி காரர்கள் இருக்கிறார்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here