எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமாவில் எப்படி ஒரு உச்ச நடிகராக இருந்தாரோ அதேபோல் அரசியல் துறையிலும் வெற்றியின் நாயகனாக வலம் வந்தார். சினிமாவை தொடர்ந்தது அரசியலிலும் கிடைத்த மக்கள் ஆதரவு கூட்டணி அமைக்கும் வல்லமை இருக்கவில்லை எதிர்கொண்டு
வெற்றியாளராக மாறிய ஒரு தலைவர்தான் எம்ஜிஆர் அவர்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியலில் மாபெரும் ஒரு ஆளுமையாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் இன்று வரை இவரைப் போல் ஒருவர் தமிழகத்தை ஆட்சி செய்யவில்லை மக்களுக்கு
நல்லது செய்யவில்லை என்றுதான் மக்கள் நாள்தோறும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு முறையாவது இந்த ஆட்சியை மாற்றி வேறு ஒருவர் நம்மை ஆட்சி செய்து தமிழகத்தை நல்வழிப்பட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் நாள்தோறும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்…








































