Wednesday, April 15, 2026

ஓடும் ரயிலில் விழுந்த ராட்சத கிரேன்..!! விபத்தில் பலியான 22 உயிர்கள்..!!

தாய்லாந்து நாட்டில் இருக்கும் பேங்க் ஆக்கில் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நக்கோன் என்ற ஊரில் இருந்து உபேன் மாகாணத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் அதிவேக ரயில் திட்டப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவ்வழியாக வந்த ரயிலின் மீது சரிந்து விழுந்த கிரேன் இந்த விபத்தில் சுமார் 22 நபரின் உயிர் பரிபோனது என்பதற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டு தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து கொண்டு தீயை கட்டுப்படுத்தி உள்ளார்கள். மேலும், அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News