Monday, April 13, 2026

தவெக மாநாட்டிற்கு வெளிநாட்டு நிதியா.? விஜய்யிடம் சிபிஐ விசாரணை.? வெளிவரும் உண்மைகள்..!!

இந்த நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அக்கட்சியின்

அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் மத்திய புலனாய்வுத் துறை (CBI) தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட

நிதியின் மூலாதாரம் குறித்து அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News