Sunday, April 12, 2026

10,000 சிறப்பு விருந்தினர்கள்.!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

டெல்லியில் கோலாகலமாக நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க, நாடு முழுவதிலுமிருந்து 10,000 பேருக்கு மத்திய அரசு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும்,

மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. சாமானிய மக்களுக்கும், சமூகத்திற்குப் பங்களிக்கும் பல்வேறு தரப்பினருக்கும் முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News