Monday, March 2, 2026
No menu items!

இந்த தேதியில் பிறந்த பெண்களுக்கு கிருஷ்ணர் போன்ற கணவர் கிடைப்பாராம்.!! தகவல் உள்ளே ..!!

திருமண வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு அமையும் கணவர் எப்படி இருப்பார் என்பதைத் தீர்மானிப்பதில், அவர்கள் பிறந்த தேதிக்கும் முக்கிய பங்கு உண்டு என்கிறது எண் கணித சாஸ்திரம். அந்த வகையில் குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த பெண்களுக்கு, மனைவியை ராணி போல தாங்கும் கணவர் அமைவார்களாம்.எண் கணிதத்தின்படி, பின்வரும் தேதிகளில் பிறந்த பெண்கள் திருமண வாழ்வில் அதிர்ஷ்டசாலிகள் எனக் கருதப்படுகிறார்கள்:

எண் 1 (தேதிகள்: 1, 10, 19, 28): சூரியன் ஆதிக்கம் கொண்ட இவர்களுக்கு, மனைவியின் சொல்லுக்கு மதிப்பளித்து, எல்லா முடிவுகளிலும் உறுதுணையாக நிற்கும் கம்பீரமான கணவர் கிடைப்பார்.

எண் 2 (தேதிகள்: 2, 11, 20, 29): சந்திரன் ஆதிக்கம் கொண்ட இவர்கள் மென்மையானவர்கள். இவர்களுக்குக் கிருஷ்ணரைப் போல இனிமையான பேச்சும், அன்பும், புரிதலும் கொண்ட சிறந்த வழிகாட்டியான கணவர் அமைவார்.

எண் 6 (தேதிகள்: 6, 15, 24): சுக்கிரன் ஆதிக்கம் கொண்டவர்கள் இயற்கையிலேயே வசீகரமானவர்கள். இவர்களுக்கு மிகவும் ரொமான்டிக்கான கணவர் கிடைத்து, மனைவியை ராணி போலத் தாங்குவார் என்று நம்பப்படுகிறது.

எண் 7 (தேதிகள்: 7, 16, 25): கேது ஆதிக்கம் கொண்ட இவர்களுக்கு, ராதை-கிருஷ்ணர் போன்ற புனிதமான பந்தத்துடன் கூடிய ‘சோல்மேட்’ (Soulmate) போன்ற கணவர் கிடைப்பார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News