நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடித்து பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்கில் வெளிவரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்தப் படத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
அதிகமான காட்சிகள் இருப்பதால் அந்த படத்தில் அந்த காட்சிகளை நீக்க தணிக்கை குழு வலியுறுத்தியதால் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கும் படக் குழுவினர் படம் வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் இருக்கும் நிலையில் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பத்திரிகையாளரை சந்தித்தபோது
இந்த படத்தில் முக்கியமானது அந்த காட்சிகள் தான். அதையே நீக்கிவிட்டால் படம் எப்படி மக்கள் கொண்டாடுவார்கள் என்று தெரிவித்த இயக்குனர் சுதா. இந்த காட்சியை நீக்கினால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதி கொடுப்போம் என்று தெரிவித்ததால் திகத்தின் நிற்கும் படக்குழுவினர்…











































