பொதுவாக கிராமப்புறங்களில் மட்டுமே அதிகமாக காணப்படும் பனை மரங்கள் அதில் இருக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் இந்த காலகட்டத்தில் தெரியாமல் இருக்கும் நிலையில் பனை மரத்தின் நன்மைகளை ஒரு கதையாக சொல்லாமல் எல்லோருக்கும் புரியும் விதத்தில்
அதைப் பாட்டாக பாடி பலரையும் வியக்க வைக்கும் வகையில் இணையத்தில் பரவி வரும் மூதாட்டியின் இந்த பனைமர பாடலை நீங்களும் ஒரு முறையாவது கேட்டுப்பாருங்கள்.
https://www.youtube.com/embed/EoB_Y1JF77U?si=MkqVzH52gUa6SMfT
மேலும், இந்த வீ டியோவை நீங்களும் பலருக்கும் பகிர்ந்து விருங்கள்…











































