Monday, April 13, 2026

வரலாற்று உச்சம்..!! 1 கிராம் ரூ.15,330 – தங்கம் வாங்குவோருக்குப் பேரதிர்ச்சி..!!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று யாரும் எதிர்பாராத வகையில் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்களும், நடுத்தர மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இன்று காலை வர்த்தகத் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.15,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,22,640 என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. திருமணம் போன்ற விசேஷங்களுக்குத் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த விலையேற்றம் பெரும் சுமையாக மாறியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News