Saturday, April 18, 2026

சொந்த ஊரில் பிரம்மாண்ட கட் அவுட் ..!! சஞ்சு சாம்சனுக்காக ரசிகர்கள் செய்த செயல் ..!!

விளையாட்டு உலகில் இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு அவரது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் களம் காண்கிறார். முதல்முறையாகத் தனது சொந்த மண்ணில் சர்வதேசப் போட்டியில் விளையாடும் அவரை கௌரவிக்கும் விதமாக,

ரசிகர்கள் பிரம்மாண்டமான கட் அவுட் வைத்துள்ளனர்.இன்று நடைபெறும் இந்தப் பலப்பரீட்சையில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பொருளாதார ரீதியாகவும், விளையாட்டு ரீதியாகவும் வெளியாகியுள்ள இந்த முக்கியத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News