ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஒரு வீரர்.. இவர் சமீபத்தில் முதல் போட்டியிலேயே சுமார் 155 ரன்கள் எடுத்து குவித்துள்ளார். சமீபத்தில் டி 20 டெஸ்ட் போட்டிகள் ஓய்வை அறிவித்த முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு நாள் போட்டியில் விளையாட
விஜய் ஹசாரே தொடரில் விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா பம்பை அணிக்காக விளையாட தொடங்கின முதல் பேட்டிங் செய்த சிக்கிம் அணி 50 ஓவர்களில் 236 ரன்கள் மற்றும் ஏழு விக்கெட் எடுத்தது அடுத்த விளையாடிய மும்பை
அணி முப்பது புள்ளி ஐந்து போர்களில் சுமார் 237 ரன் மற்றும் இரண்டு விக்கெடுகள் எடுத்து அபார வெற்றியை பெற்று இருந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா மட்டும் சுமார் 94 பந்துகளில் சுமார் 155 ரங்களை எடுத்து வெறித்தனமாக ஆடியுள்ளார்…











































