Monday, March 2, 2026
No menu items!

இன்றைய ராசிபலன்.. இன்று அதிர்ஷ்டம் மழை போல பொழியப்போகும் ‘அந்த’ 5 ராசிகள் இவர்கள்தான்..!!

இன்று கிரக நிலைகளின் சஞ்சாரப்படி, கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் யோகம் உள்ளது:

  1. ரிஷபம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

  2. சிம்மம்: நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

  3. கன்னி: நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பாராட்டு பெறுவீர்கள்.

  4. விருச்சிகம்: தைரியமான முடிவுகளால் வெற்றி காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

  5. கும்பம்: புதிய முயற்சிகளுக்குப் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் உயரும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News