பொதுவாக குழந்தைகள் செய்யும் அனைத்து விஷயத்தையும் எல்லோரும் ரசிப்பார்கள் குழந்தைகள் சின்ன சின்னதாக செய்யும் சேட்டைகள் மற்றும் கள்ளம் கபடம் இல்லாமல் செய்யும் விஷயங்கள் எல்லாம் அனைவரையும் மகிழ வைத்து வரும். அப்படி இருக்கும் நிலையில்

ஒரு சில முதியவர்கள் வேடிக்கையாக பேசும் விஷயமும் விளையாட்டாக செய்யும் விஷயமும் நடனம் ஆடுவதும் பலரையும் மகிழ்வித்து மகிழ்வித்து வரும். அப்படி இருக்கும் நிலையில் ஊட்டியில் இருக்கும் ஒரு 102 வயது மூதாட்டி கொஞ்சம் கூட தள்ளாடாமல் அங்கு திருவிழா ஒன்று

https://www.youtube.com/embed/iNakUedZlg8?si=yf8SSOtD2WKqFkHe



இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து குழந்தையாக மாறி அந்த 102 வயது மூதாட்டியும் நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையதளம் எங்கும் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவை நீங்களும் கண்டு மகிழுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here