தமிழக அரசியல்வாக்காட்டிலேயே 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு பெரிய ஒரு திருப்புமுனையாக அமையும் என்ற கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல் இருக்கும்போது
இவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரையில்தான் வாக்குகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவருக்கும் இடையே தான் போட்டியாக இருந்து வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தவெக கட்சி உள்ள வந்ததில் மிகப்பெரிய
ஒரு அடியாக இரண்டு கட்சிக்கும் விழுந்துவிட்டது. இப்படி இருக்கும் வரை இந்த முறை 20 முதல் 30 சதவீதம் வாக்குகளை இந்த கட்சி பெற்று வரும் என்ற அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் விஜயுடன் எந்த கட்சி கூட்டணி வைக்கிறதோ கண்டிப்பாக அந்த கட்சி தான் இந்த முறை ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது…









































