Saturday, February 28, 2026
No menu items!

என்ன வேணாலும் சொல்லட்டும்..!! விஜய் உச்ச நடிகர் தான்.. இதை சாதாரணமாக நினைக்க கூடாது.?

நடிகர் சுதீப் என்பவர் ஒரு கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு இடையூறு தமிழிலும் புலி திரைப்படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இவர் தற்பொழுது மார்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் தமிழ் மொழியிலும் ரிலீசாக போவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகர் திலீப் நடிகர் விஜய் பற்றி பேசியுள்ளார். அந்த வகையில் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது பற்றியும் வெளிப்படையாக சொல்லியுள்ளார்.

ஒரு பெரிய நட்சத்திரம் அரசியலுக்கு வருவது மக்களுக்கு நல்லது செய்வது சமூகத்தின் மீது நான் கரையை காட்டுவதாக நான் பார்க்கிறேன். மேலும், சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தான் அவர் இருக்கிறார்.

இதை யாரும் மறுத்து விட முடியாது அதையே விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் அரசியலில் அவர் களமிறங்கியுள்ளார். இது கண்டிப்பாக அவருக்கு ஒரு வெற்றியை கொடுக்கும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News