நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து பிரச்சனை முடிந்து வெளியே வந்த ஒரு பெண் தனது முன்னாள் கணவரை சரமாரியாக தாக்கிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது. அது என்னவென்றால் விவாகரத்து வழக்கு போட்ட அந்த பெண் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அந்த கணவர்
தன்னிடம் இருக்கும் அனைத்து சொத்துகளையும் தந்திரமாக தனது தாயின் பெயருக்கும் மாற்றிவிட்டால் இந்தன் காரணமாக சட்டபூர்வமாக அவரிடம் சொத்துக்கள் எதுவும் இல்லை என கருத்தில் கொண்டு
அந்தப் பெண் கூறி இருந்த ஜீவனாம்சம் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இப்படி இருக்கும் நிலையில் தமக்கு கிடைக்க வேண்டிய வாழ்வாதார உதவி பரிசோதனை அறிந்த அந்த பெண் கோவத்தில் கடுமையாக அவரது முன்னாள் கணவரை தாக்கி உள்ளார்.
இது கேரளாவில் இருக்கும் ஒரு இடத்தில் நடந்துள்ளது. மேலும், அவர் தனது கணவரை அடிக்கும் போது அங்கு மற்றவர்கள் தடுக்க முயற்சி செய்தார்கள் இருந்தாலும். அந்த பெண் கோபத்தில் ஜீவனாம்சம் கிடைக்காததால் அவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது…
This viral video highlights how women are self obsessed with alimony & get frustrated when they are shown mirror of reality.
A woman found physically assaulting her estranged husband outside a family court in India after the divorce hearing concluded.
The court rejected her… pic.twitter.com/tPiEUDlprb
— The Forgotten ‘Man’ 👨⚖️ (@SamSiff) December 25, 2025











































