பொதுவாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கா சிறந்த ஒரு நாடாக இருந்து வந்துள்ளாலும் அங்கு மருத்துவ கட்டமைப்பு மிகவும் மோசமாகவே இருந்து வருவதாக கூறப்படுகிறது.சாதாரண மக்கள் சி கிச் சை பெற முடியாத
அளவுக்கு மருத்துவ செலவு உச்சத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும், அமெரிக்காவில் வசித்த இந்தியர் ஒருவர் அங்குள்ள மருத்துவ உட்கட்டமைப்பு எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் ஒப்பிடும் போது அமெரிக்காவில் மருத்துவ வசதிகள் குறைவாகவே இருக்கிறது. பணம் அதிகமாக இருப்பவர்கள் உயி ர்பிழை த்துக் கொள்வார்கள் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர் வெளியிட்ட இந்த காணொளி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது…











































