பல பேருக்கு கவலையை மறந்து சிரிப்பதற்கு சமூக வலைத்தளங்கள் நன்றாகவே உதவுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஆயிரம் கவலையில் அமர்ந்திருந்தாலும் ஒரு பத்து வினாடி வீடியோ நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும்.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பல காமெடி வீடியோக்கள் வெளியாகி டிரண்டாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கையில் ட்ரில் மெஷினை வைத்துக் கொண்டு மனைவி செய்த சம்பவம் தான்,
அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது . இதோ அந்தக் காணொளியை நீங்களும் பார்த்து சிரித்து மகிழுங்க…
Harmless pranks are always in Amazing 🤣🤣 pic.twitter.com/gy9KMyBa11
— 💪🎭..Rai ji..💪🎭 (@Vinod_r108) September 1, 2025











































