ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தோற்று தொடரை இழந்து இங்கிலாந்து அணி கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியர் மண்ணில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்பதை யாவது முறியடிக்குமா.?
இங்கிலாந்து என்று எதிர்பார்ப்பு இப்போது எல்லோருக்கும் இருந்து வருகிறது. இந்த வகையில் இரண்டு அணிகளுக்கு இடையே நாலாவது டெஸ்ட் போட்டி என்ற ஒரு மைதானத்தில் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டி டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா அணி வெறும் 152 ரன்களில் அனைத்து விக்கெட் இழந்துள்ளதாக கூறப்படுகிறது…











































