Saturday, April 18, 2026

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 அதிரடி குறைவு..! முழு விவரம் உள்ளே..!!

இன்றைய நிலவரப்படி (30.01.2026), 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,800 அதிரடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.1,29,600-க்கு

விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலையும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.600 குறைந்து,

ரூ.16,200-க்கு விற்பனையாகிறது. திருமண சீசன் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நெருங்கும் வேளையில், தங்கத்தின் விலை இந்த அளவிற்கு குறைந்திருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News