Monday, April 13, 2026

என்னிடம் எல்லை மீறி நடந்து கொண்ட இந்தியா நடிகர்..!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பூஜா..!!

இந்திய சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் சமூகத்தில் கூட விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகம் படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுமார் நான்கு

திரைப்படத்தில் நடிப்பது ஒப்பந்தமாகி இருக்கிறார். சமீபத்தில் ரசிகர்களிடம் மனம் கவர்ந்த இந்திய நடிகை என்றும் அவர் அடையாளம் பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

அவர் இந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். நான் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பெரிய பேன் இந்தியா நடிகர் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பெரிய நடிகர் என்னுடைய கேரவனில் அனுமதி இல்லாமல் நுழைந்து எல்லை மீறி என்னை தொட அப்போது உடனடியாக நான் அவரை அடித்து விட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு நாள் பணி புரியவில்லை…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News