Tuesday, April 14, 2026

முகத்தில் உள்ள அழுக்கு நீங்க வேண்டுமா.? தக்காளியை இப்படி பயன்படுத்துங்கள்..!!

அழகுக்கலை நிபுணர்கள் பரிந்துரைக்கும் எளிய தக்காளி ஃபேஸ்பேக் முறைகள் பின்வருமாறு: தக்காளி மற்றும் சர்க்கரை (Scrub): ஒரு பாதி தக்காளியை எடுத்து, அதில் சிறிதளவு சர்க்கரையைத் தொட்டு முகத்தில் மென்மையாகத் தேய்க்க வேண்டும். இது ஒரு சிறந்த ‘ஸ்க்ரப்’ (Scrub) ஆகச் செயல்பட்டு,

சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை முழுமையாக நீக்குகிறது.தக்காளி மற்றும் தேன்: வறண்ட சருமம் உள்ளவர்கள், தக்காளிச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால்,

முகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும் தக்காளி மற்றும் தயிர்: வெயிலால் கருமையான முகம் (Tan) மீண்டும் பழைய நிறத்தைப் பெற, தக்காளி கூழுடன் தயிர் மற்றும் கடலை மாவு கலந்து பூசுவது சிறந்த தீர்வாக இருக்கும். தக்காளி இயற்கையான பொருள் என்றாலும்,

சிலருக்குச் சரும எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எனவே, இதை முகத்தில் பூசுவதற்கு முன்பு கைகளில் சிறிதளவு தடவிப் பரிசோதனை (Patch Test) செய்து கொள்வது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News